What's new

ஆழம் அகலம் நீளம் உயரம் - Aalam Agalam Neelam Uyaram - Kirubaiyae Deva Kirubaiyae

ஆழம் அகலம் நீளம் உயரம் தெரியுமா - நம்
ஆண்டவரின் அன்புக்கீடாகுமா
கோடி தந்து அதைப்பெற முடியுமா
அதற்கு ஈடுமில்லை இணையுமில்லை

அளவில்லா அன்பு அது ஆழமான அன்பு
நிலையான அன்பு அது நேர்மையான அன்பு
உண்மையான அன்பு அது உறுதியான அன்பு
கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி மீட்ட அன்பு
அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு

சேற்றினில் கிடந்த உன்னை மீட்ட தேவ அன்பு
தூற்றும் மனிதர் முன்பு உயர்த்தும் தேவ அன்பு
பாசமுள்ள அன்பு இது நேசமுள்ள அன்பு - 2
ஏழை எனை நடத்தும் இயேசு ராஜா அன்பு - 2
அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு

ஊழியப் பாதையில் உதவும் தேவ அன்பு
உண்மையுள்ள மகனாக நடத்தும் தேவ அன்பு-2
கடினமான பாதையில் எனைக் காக்கும் தேவ அன்பு-2
இதற்கு நிகரில்லை உலகில் எந்த அன்பும் - 2
அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு

*********************************

Depth Width Length Height - Us
The Lord's Love
Cody can do it
There is nothing wrong with it

Unlimited love is deep love
Constant love is honest love
True love is steadfast love
The love of redemption on the cross of Calvary
Love Believe in the Love of Jesus Believe in it

God love to redeem you in the mud
It is the love of God that exalts the former
Affectionate love It is love that is affectionate - 2
Jesus Loves the Poor King - 2
Love Believe in the Love of Jesus Believe in it

Godly love helps us in the ministry
God Loves the True Son
God Love — 2
There is no love in the world - 2
Love Believe in the Love of Jesus Believe in it





ஆழம் அகலம் நீளம் உயரம்,Aalam Agalam Neelam Uyaram,Kirubaiyae Deva Kirubaiyae,moses rajasekar family songs,moses rajasekar facebook,moses rajasekar song free download,pastor moses rajasekar family photos,moses rajasekar mp3 free download,moses rajasekar history,moses rajasekar hit songs,moses rajasekar hits,moses rajasekar hd video,moses rajasekar hd,moses rajasekar hd video songs
 
Top