What's new

Appa Alpha Omega - அப்பா அல்பா ஒமெகா - Jebathotta Jeyageethangal 31

அப்பா அல்பா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும்

தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே - அப்பா

பரிசுத்த வாழ்வு நான் வாழ
பிரித்தீரே பிறக்கும் முன்னாலே

புகழ் உமக்கே புகழ் உமக்கே (2) -தொடக்க

மறுபடி பிறக்கச் செய்தீரே
கிருபையால் இரட்சித்தீரே - புகழ்

உம் அன்பை ஊற்றினீர் என்னில்
உன்னத அபிஷேகத்தாலே

இரக்கத்தில் செல்வந்தர் நீரே
இதயத்தில் தீபமானீரே

இறை இயேசு அரசுக்குள் அழைத்தீர்
இருளின் ஆட்சியைக் கலைத்தீர்
 
Top