What's new

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் | En Valvin Mulu Eakkamellam | Lyrics | jebathotta jeyageethangal 26

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

உம்மோடு இருப்பதுதான் -2

இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்

என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்

எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன்

அல்லேலூயா (4)



என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் -(உம்)

புகழ் பாடி மகிழ்வதுதான் – 2



இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்

என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்

எப்போதுமே உம் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

உம்மை நேசித்து வாழ்வதுதான் -2



இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்

என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்

எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

உம் சித்தம் செய்வதுதான் -2



இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்

என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்

எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்
 
Top