What's new

எப்போதும் உம்மோடு தான் - Eppothum Ummoduthan Um - Jebathotta Jeyageethangal 32

எப்போதும் உம்மோடு தான்
உம் வலக்கரம் என்னோடு தான்
என் வாஞ்சையெல்லாம் நீர;தானே
என் வாழ்க்கையெல்லாம் உம் புகழ் தானே
ஆராதனைஆராதனை - 2
ஆயுள் இருக்கும்வரை -என்

1.பரலோகத்தில் உம்மையல்லாமல்
எனக்குயாருண்டு
பு+லோகத்தில் உம்மைத்தவிர
வேறேவிருப்பம் இல்லை-எனக்கு

2.என்றென்றைக்கும் என் உள்ளத்தின்
பெலனேநீர;தானையா
உம் சித்தம் போல் நடத்துகிறீர;
மகிமையில் ஏற்றுகொள்வீர; - உம்

3 காருண்யத்தின் கயிறுகளால்
கட்டிஎன்னை இழுத்துகொண்டீர;
பேரன்பினால் அணைத்துகொண்டீர;
பெரியவனாக்கிவிட்டீர; - என்னை

4 கழுத்தில் உள்ளநுகம் நீக்கி
நிமிர;ந்துநடக்கசெய்தீர; - என்
கற்றுகொடுத்தீர; கரம் பிடித்து
கைவிடாமல் காப்பாற்றினீர; - இதுவரை

5 உம்மைத்தானேஅடைக்கலமாய்
அண்டிகொண்டேன் அனுதினமும்
புகலிடமேஎன் மறைவிடமே
உம் புகழ்தனைசொல்லிவருவேன்
 
Top